கைவிடார் இயேசு
kaividaar yesu
கைவிடார் இயேசு கைவிடார் நம்மை ஒருபோதும் அவர் கைவிடார் – 2 கைவிடார் இயேசு கைவிடார்
சாத்தானில் சேனைகள் வந்தாலும் சதி நாச மோசங்கள் நேர்ந்தாலும் சேனைகளின் கர்த்தர் இயேசு நமக்காக யுத்தங்கள் செய்வார்-2
சாவின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் சத்துரு சேனைகள் தினம் பெருகினாலும் இவ்வுலகத்தை ஜெயித்த நம் இயேசு நமக்காக யுத்தங்கள் செய்வார்
மக்கள் யாவரும் நம்மை பகைத்திட்டாலும் எந்த காரணமின்றி எள்ளி நகைத்திட்டாலும் ஜெய கர்த்தராம் நம் இயேசு ஜெயம் காண கிருபை செய்வார்
Chords
Key G Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Gm Eb Gm
Gm Bb F Dm Gm
Gm Eb Gm
Gm Eb Gm
Gm Eb Gm
Gm Bb F
Eb F Gm
Gm Eb Gm
Gm Eb Gm
Gm Bb F
Eb F Gm
Gm Eb Gm
Gm Eb Gm
Gm Bb F
Eb F GmMore from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal