கடும் குளிரோ புயல் மழையோ
kadum kuliro puyal mazhaiyo
கடும் குளிரோ புயல் மழையோ - 2 கரம் நீட்டி இயேசு காத்திடுவார் - உன்னை கரம் நீட்டி இயேசு காத்திடுவார் -2
1. கடலின் யாத்திரையில் கடும் காற்று மழையில் -2 கடல்மேல் நடந்து காத்திட வந்திட்டார் -2
2. தேசத்தை சுதந்தரிக்க யோர்தானைக் கடந்து செல்ல -2 வழிக்கு துணையாய் இயேசு முன் செல்லுவார் -2
3. வானத்து மழையினால் பூமியின் வெள்ளத்தினால் -2 திகைத்திட்ட போது போழையாய் வந்திட்டார் -2
4. எதிரிகள் பின்தொடர செங்கடலும் எதிரே நிற்க -2 பயந்து நின்ற போது செங்கடலில் வழியும் திறந்தீர் -2
5. அக்கினி சூலையில் போடப்பட்ட நேரத்தில் -2 மூவரை காக்கவே தூதனாய் வந்தவரே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae