கடவுளே கடவுளே கடவுளே
kadavulae kadavulae kadavulae
கடவுளே கடவுளே கடவுளே இயேசு கடவுளே கடவுளே கடவுளே 2
கர்த்தாவே கர்த்தாவே கர்த்தாவே - இயேசு கர்த்தாவே கர்த்தாவே கர்த்தாவே 2
வழியும் நீரே சத்தியம் நீரே இயேசு கர்த்தாவே ஜீவனும் நீரே ஒளியும் நீரே இயேசு கர்த்தாவே 2
அல்லேலூயா 3 ஆமென் அல்லேலூயா
கன்மலை நீரே புகலிடம் நீரே இயேசு கர்த்தாவே என்னை உள்ளங்கையில் வரைந்து வைத்தீர் இயேசு கர்த்தாவே 2
அற்புதம் நீரே அதிசயம் நீரே இயேசு கர்த்தாவே உம்மை அண்டிக்கொண்டோம் வாழ்வுத் தந்தீர் இயேசு கர்த்தாவே 2
கீலேயாத் தைலமாம் யேகோவா ரப்பா இயேசு கர்த்தாவே உம் தழும்புகளால் சுகம் தந்தீர் இயேசு கர்த்தாவே 2
மரித்து உயிர்த்தெழுந்தவரே இயேசு கர்த்தாவே மீண்டும் வருவேன் என்றவரே இயேசு கர்த்தாவே 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae