கடவுள் மனிதனாய் பிறந்தாரே
kadavul manidhanaay pirandhaarae
கடவுள் மனிதனாய் பிறந்தாரே மனு பாவத்திற்காய் சிலுவை சுமந்தாரே 2
ஆஹா! என்ன அன்பு ஆஹா! என்ன தியாகம் ஆஹா! என்ன கிருபை ஆஹா! எந்தன் மேலே எந்தன் இயேசுவுக்கு 2
தாயின் கருவில் உருவாகும் முன்னே பெயர் சொல்லி அழைத்த என் தெய்வம் வாழ்க்கை பயணத்தில் இந்நாள் வரையும் கரம் பிடித்து நடத்தும் என் இயேசுவே 2
பொன்னை விரும்பும் இவ்வுலகில் என்னை விரும்பும் என் தெய்வமே எத்தனாய் வாழ்ந்து வந்த என்னையுமே பக்தனா வாழ செய்த என் இயேசுவே 2
மதியற்ற நடந்தேன் மனம் கசந்து அழுதேன் கண்ணீரைத் துடைத்த என் தெய்வமே மனம் மாற்றி எனக்கு மறுவாழ்வு தந்த மகிமையின் தெய்வம் என் இயேசுவே 2
உம்னுடைய வருகைக்கு ஆயத்தம் செய்யும் என்னையுமே என் தெய்வமே என்னோடு கூட ஒரு ஜென கூட்டம் சேர்த்துக் கொள்ளும் என் இயேசுவே 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae