காட்டுப் புறாவின்
kaattup puraavin
காட்டுப் புறாவின் காட்டுப்புறாவின் சத்தம் கேட்க்குமே நேசர் இயேசுவின் வருகையில் எக்காலம் தோனிக்குமே -2
அவர் வரும்போது மரித்தவர் எழுந்திருப்பார் உயிரோடு இருப்பவரும் மறு ரூபமாகிடுவார் -2
உம்மைப் போல் தெய்வம் உலகில் ஒருவர் இல்லை 2 அன்பு காட்டி அரவணைத்து நடத்தி செல்கிறீர் -2
ஜலத்தினாலும் ஆவினாலும் பிறக்க வேண்டுமே -2 தேவனுடைய ராஜ்ஜியத்தில் சேர வேண்டுமே -2
உங்கள் மனம் புதிதாக மாற வேண்டுமே -2 உலக வேஷம் கலைத்துவிட்டு வாழ வேண்டுமே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae