காத்திருந்தேன் காத்திருந்தேன்
kaathirundhen kaathirundhen
காத்திருந்தேன்,காத்திருந்தேன்-கண்கள் பூத்தது கானகத்து தேவனைக் கண்டு கண்கள் குளிர்ந்தது -2 நேசரே -வா வா வாஞ்சையை தா,தா வேதத்தை தியானிக்க வல்லமையை பெற்றுக்கொள்ள காத்திருந்தேன் -2
1.ஞானம் என்பது நமக்கு இல்லையே அறிவு என்பது அறிந்துக்க தொல்லையே ஆண்டவரின் இரக்கத்தால் கிடைத்தது கிருபையே கிடைத்தது கிருபையே - காத்திருந்தேன்
2. தாவீது காத்திருந்தார் -யுத்தத்தில் ஜெயம் பெற தானியேல் காத்திருந்தார் தரிசனத்தை அடைய ஆண்டவரின் தயவினால் கிடைத்தது நன்மையே கிடைத்தது நன்மையே - காத்திருந்தேன்
3.நாமும் காத்திருப்போம் -நம்பிக்கை உடனே நல்லதை பெற்றிடுவோம் நல் மனதுடனே ஆண்வரின் கிருபையால் சேர்ந்திடுவோம் இராஜ்ஜியத்தில் சேர்ந்திடுவோம் இராஜ்ஜியத்தில் - காத்திருந்தேன்
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal