காத்தருள வேண்டுகிறேன்
kaatharula vendugiren
காத்தருள வேண்டுகிறேன் கருணையின் வேந்தனே - எம்மை - காத்தருள நித்திய காலமாய் உம்மில் நான் நிலைத்திருக்க -2 காத்தருள
1. எப்பக்கம் நெருக்கப்பட்டும் முறிந்து நான் போவதில்லை -2 எல்லா நிலையிலும் என்னோடு இருக்கிறீர் -2 இயேசுவே என் இயேசுவே -2 காத்தருள
2. துன்பங்களும் தொல்லைகளும் என்னை சூழ்ந்த போதிலும் -2 தீமை ஏதும் அணுகாமல் அனுதினம் காத்தீரே -2 இயேசுவே என் இயேசுவே -2 காத்தருள
3. ஏற்றங்களும் தோற்றங்களும் என் வாழ்வில் வந்தாலும் -2 என்னாலும் என் வாழ்வில் நீர் வேண்டும் இயேசுவே -2 இயேசுவே என் இயேசுவே -2 காத்தருள
4. விசுவாச கேடகமும் சத்தியம் என்னும் பட்டயமும் -2 என் வாழ்வில் தந்துமே ஜெயம் பெற செய்தவரே -2 இயேசுவே என் இயேசுவே -2 காத்தருள
5. எதிராக வருபவர்கள் ஏழு வழி ஓடசெய்தீர் -2 எதிரான ஆயுதங்கள் வாய்க்காதே போகசெய்தீர் -2 இயேசுவே என் இயேசுவே -2 காத்தருள
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae