காப்பவரே என்னை காப்பவரே
kaappavarae ennai kaappavarae
காப்பவரே என்னை காப்பவரே சோதனைக்கு விலக்கி காப்பவரே ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே-2
1.போக்கையும் வரத்தையும் காப்பவரே பொழுதெல்லாம் காத்து நடத்துமையா-2 இரவும் பகலும் காப்பவரே எப்போதும் காத்து நடத்துமையா-2 எப்போதும் காத்து நடத்துமையா-காப்பவரே
2.உறங்காமல் தூங்காமல் காப்பவரே உமக்காக வாழ உதவுமய்யா தீமைகள் விலக்கியே காப்பவரே தீயவன் செயல்களை முடக்குமையா-2 தீயவன் செயல்களை முடக்குமையா-காப்பவரே
3.ஆவி ஆத்மாவை காப்பவரே பரிசுத்த வாழ்வை தாருமையா-2 வழுவாமல் தினமும் காப்பவரே வருகையில் உம்மோடு சேருமையா-2 வருகையில் உம்மோடு சேருமையா-காப்பவரே
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal