காண்பவரே காப்பவரே காலமெல்லம்
kaanbavarae kaappavarae kaalamellam
காண்பவரே காப்பவரே காலமெல்லம் உதவி செய்பவரே கண்டுக்கொண்டீர் கவலையில்லை தேற்றிவிட்டீர் கலக்கம்மில்லை பெலனானீர் திகிலும்மில்லை பட்சபாதமில்லாத பரிசுத்தரே
1. ஆபிரகாமை அழைத்தீர் ஆசீர்வதித்திட ஜாதிகளில் உயர்த்தினீர் நிரந்தரமாக்க தகப்பனானான் ஜாதியுமானான் சர்வ வல்ல தேவன் உமக்கு முன் நடந்ததால்
2. வாக்கு தத்தம் தந்தவர் நிறைவேற்றுவீர் உம்மாலே ஆகாத காரியம் இல்லை ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளவே விசுவாசித்தான் அதை நீதியாய் எண்ணினீர்
More from Akini
- அப்பா பிதாவே உமக்கு ஆராதனைappaa pidhaavae umakku aaraadhanaiRev. V. Devaraj · Akini
- அழைத்த தேவன் உண்மையுள்ளவர்azhaitha devan unmaiyullavarRev. V. Devaraj · Akini
- ஆரம்பத்தின் அபிஷேகம்aarambathin abishegamRev. V. Devaraj · Akini
- ஆராதனை பரமதேவனுக்கேaaraadhanai paramadhevanukkeRev. V. Devaraj · Akini
- இயேசப்பா இயேப்பாiyesappaa iyeppaaRev. V. Devaraj · Akini
- இயேசு கிறிஸ்து வரபோறாருyesu kiristhu varaboraaruRev. V. Devaraj · Akini
- இயேசுவின் நாமத்தையேyesuvin naamathaiyaeRev. V. Devaraj · Akini
- இயேசுவின் பின் நடப்பேன்yesuvin pin nadappenRev. V. Devaraj · Akini