கானா ஊரிலே ஒரு கல்யாணமாம்
kaanaa oorilae oru kalyaanamaam
கானா ஊரிலே ஒரு கல்யாணமாம் இயேசு ராஜாவும் அங்கே அழைக்கப்பட்டிருந்தார் -2 கல்யாணமாம் கல்யாணம் -2 இயேசு ராஜா கலந்துகிட்ட கானாவூர் கல்யாணம் -2
1. திராட்சரசம் குறைவுபட்ட போது இயேசுவின் தாயார் அங்கே திராட்சரசம் இல்லை என்றாள் -2 உனக்கும் எனக்கும் என்ன என் வேளை இன்னும் வரவில்லை -2
பல்லவி
கல்யாணமாம் கல்யாணம் -2 இயேசு ராஜா கலந்துகிட்ட கானாவூர் கல்யாணம் -2
2. இயேசுவின் தாய் வேலைக்காரரை நோக்கி அவர் சொல்லுவதை அப்படியே செய்யுங்கள் என்றார் ஜாடியில் தண்ணீரை நிரப்புங்கள் என்றார் அவர்கள் நிறையவே தண்ணீரை நிரப்பினார்கள் -2
பல்லவி
கல்யாணமாம் கல்யாணம் -2 இயேசு ராஜா கலந்துகிட்ட கானாவூர் கல்யாணம் -2
3. நிரப்பின தண்ணீரை பந்தியிலே கொண்டு போங்கள் பந்தியிலே தண்ணீர் திராட்சரசம் ஆனதே -2 தண்ணீரை இரசமாக்கிய தெயவம் வெறுமையான உன் வாழ்வை செழிப்பாக மாற்றுவார்
பல்லவி
கல்யாணமாம் கல்யாணம் -2 இயேசு ராஜா கலந்துகிட்ட கானாவூர் கல்யாணம் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae