காலமுண்டு காலமுண்டு
kaalamundu kaalamundu
காலமுண்டு காலமுண்டு ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் உண்டு சமயமுண்டு சமயமுண்டு ஒவ்வொன்றுக்கும் ஒரு சமயமுண்டு 2
வானத்தின் கீழ்யெங்கும் ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு சமயமுண்டு 2
பிறக்க ஒரு காலமுண்டு இறக்க ஒரு காலமுண்டு 2 நட ஒரு காலம் உண்டு நட்டதை பிடுங்க ஒரு காலமுண்டு 2
கொல்ல ஒரு காலமுண்டு குணமாக்க ஒரு காலமுண்டு 2 இடிக்க ஒரு காலமுண்டு கட்ட ஒரு காலமுண்டு 2
அழ ஒரு காலமுண்டு நகைக்க ஒரு காலமுண்டு 2 புலம்ப ஒரு காலமுண்டு நடனம் பண்ண ஒரு காலமுண்டு 2
(கற்களை) எறிந்துவிட ஒரு காலமுண்டு (கற்களை) சேர்க்க ஒரு காலமுண்டு 2 தழுவ ஒரு காலமுண்டு தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு 2
தேட ஒரு காலமுண்டு இழக்க ஒரு காலமுண்டு 2 காப்பாற்ற ஒரு காலமுண்டு எறிந்துவிட ஒரு காலமுண்டு 2
கிழிக்க ஒரு காலமுண்டு தைக்க ஒரு காலமுண்டு 2 பேச ஒரு காலமுண்டு மவுனாமாயிக்க ஒரு காலமுண்டு 2
சிநேகிக்க ஒரு காலமுண்டு புகைக்க ஒரு காலமுண்டு 2 யுத்தம் பண்ண ஒரு காலம் சமாதானம் பண்ண ஒரு காலமுண்டு 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae