காலை மாலை ஜெபிக்கனும்
kaalai maalai jebikkanum
காலை மாலை ஜெபிக்கனும் வேதத்தை வாசிக்கணும் - 2 இரவெல்லாம் இயேசுவின் பாதத்திலே கிடக்கணும் - 2 பாதத்திலே கிடக்கணும் - 2 யேகோவா இயேசையா - 4
1. யாக்கோபு இராமுழுதும் உந்தன் பாதம் அமர்ந்ததாலே - 2 சாபத்தை எடுத்துபோட்டு இஸ்ரவேலாய் மாற்றிவிட்டீர் - 2 இஸ்ரவேலாய் மாற்றிவிட்டீர் - 2 - யேகோவா
2. தானியேலாய் ஜெபிக்கனும் சாட்சியாய் வாழனும் - 2 சிங்கங்களின் வாய்களை தினம்தினம் கட்டணும் - 2 தினம்தினம் கட்டணும் - 2 - யேகோவா
3. மோசே போல் திறப்பிலே தினம் தினம் நிற்கணும் - 2 வனாந்தர தேசத்தை செழிப்பாய் மாற்றனும் - 2 செழிப்பாய் மாற்றனும் - 2 - யேகோவா
4. பவுலைப் போல ஜெபிக்கவும் இயேசுவுக்காய் நிற்கணும் - 2 கண்கள் திறக்கணும் பாதையும் கிடைக்கணும் - 2 பாதையும் கிடைக்கணும் - 2 - யேகோவா
5. பேதுருப் போல் ஜெபிக்கவும் தரிசனங்கள் கானனும் - 2 ஜாதி மதம் அற்ற சமுதாயம் படைக்கனும் - 2 சமுதாயம் படைக்கனும் - 2 - யேகோவா
6. யோவான் போல ஜெபிக்கவும் ஆவிக்குள்ள நிற்கணும் - 2 பத்மு தீவானாலும் இயேசுவையே பார்க்கனும் - 2 இயேசுவையே பார்க்கனும் - 2 - யேகோவா
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae