காக்கைகளைப் பார்
kaakkaigalaip paar
காக்கைகளைப் பார் அவை விதைத்து அறுப்பதில்லை களஞ்சியத்தை பார் அதில் சேர்த்து வைப்பதில்லை -(2)
கலங்கும் மனிதனே கவலை கொள்ளாதே கர்த்தர் பார்வையில் நீ மேலானவன்
காட்டுப் புஷ்பங்கள் நூற்பதுமில்லை வண்ண ஆடைகள் அவை சேர்ப்பதும் இல்லை -(2) சாலமோன் மன்னன்முதல் இதுவரை யாரும் -(2) மகிமையிலும் அவைப்போல உடுத்தியதில்லை -(2)
கவலைப்படுவதால் உன் சரீரத்தில் ஒருமுறை நீ கூட முடியுமோ -(2) உந்தன் பாரம் கவலைகளை ஏற்றுக்கொள்ளவே -(2) வல்ல இயேசு அருகில் உண்டு அவரை நோக்கி பார்-(2)
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal