ஜீவனுள்ள தேவனை ஸ்தோத்தரிப்போம்
jeevanulla devanai sthotharippom
ஜீவனுள்ள தேவனை ஸ்தோத்தரிப்போம் ஜீவாதிபதியை ஸ்தோத்தரிப்போம் -2 பாவ பரிகாரியை ஸ்தோத்தரிப்போம் -2 பரிசுத்த தேவனை ஸ்தோத்தரிப்போம் -2
ஸ்தோத்தரிப்போம் நாம் ஸ்தோத்தரிப்போம் ஆதி அந்தமாணவரை ஸ்தோத்தரிப்போம் -2
1. மூன்றில் ஒன்றானவரை ஸ்தோத்தரிப்போம் முத்தொழிலானவரை ஸ்தோத்தரிப்போம் -2 கர்த்தாதி கர்த்தனை ஸ்தோத்தரிப்போம் -2 கருணையின் வேந்தனை ஸ்தோத்தரிப்போம் -2
2. சர்வலோக ஆண்டவரை ஸ்தோத்தரிப்போம் சகலமும் படைத்தவரை ஸ்தோத்தரிப்போம் -2 சாந்த சொரூபியை ஸ்தோத்தரிப்போம் -2 ஆதி பிதா தேவனே ஸ்தோத்தெரிப்போம் -2
3. திருத்துவ தேவனை ஸ்தோத்தரிப்போம் சிருஷ்டிப்பின் கர்த்தரை ஸ்தோத்தரிப்போம் -2 மனுக்குலம் மீட்டவரை ஸ்தோத்தரிப்போம் -2 மரித்து உயிர்த்தவரை ஸ்தோத்தரிப்போம் -2
4. பரிசுத்த ஆவியை ஸ்தோத்தரிப்போம் சற்குருநாதனை ஸ்தோத்தரிப்போம் -2 அகத்தினில் வசிப்பவரை ஸ்தோத்தரிப்போம் -2 ஆனந்த ரூபனை ஸ்தோத்தரிப்போம் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae