ஜீவனேசு கிருபாசன்னா
jeevanesu kirubaasannaa
ஜீவனேசு கிருபாசன்னா, எனின் சிறுமை தீர்த்தருள் ஓசன்னா!
1.காவில் ஆதஞ் செய் பாவமூடவே, கடிய பேய் நரகோடவே, பூவுள்ளோருமைப் பாடவே, பரி பூரண க்ருபை நீடவே - ஜீவ
2.தொண்டர் பாதக ரண்டகங் கெட, துயரமேபடும் அத்தனே, தொண்டன் நின் சரணண்டினேன்; எனின் நோயைத் தீர், பரிசுத்தனே! - ஜீவ
3.அடியர் அடி பெற, அலகை அழல் விழ, அரிய பொன்முடி கொடுபட, படியில் நான் படுங் கொடிய விடர் கெட, பலது தீமையு முறிபட. - ஜீவ
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal