ஜீவனே நித்திய ஜீவனே
jeevanae nithiya jeevanae
ஜீவனே, நித்திய ஜீவனே ஜீவனே பரமானந்த திவ்ய பாலனாகவந்த ஜீவனே, நித்திய ஜீவனே
காவ தில் விளைந்த ஆதி ஏவை வினைதீர வந்த - ஜீவனே
1. வல்லமை திரித்துவ தேவன், சொல்லரும் கிருபைப் பிரதாபன் துல்லிபத்தின் ஞானதீபன்,நல்லவர்க்கருள் தயாபன் அல்லிருள் போதே அடர் புல்லதின் மீதே வரல் ஆன வான மோன ஞான நேசமே - ஜீவனே
2. நித்திய கிருபைப் பிரகாசன், அத்தனார்க் கொரே குமரேசன் சத்திய வேதத்தின் வாசன், ஸ்துத்திய மிகுஞ் சருவேசன் சித்திரச் சுதனே திரி தத்வ அற்புதனே பர தேசு லாச நேச மேசியா வேந்தே- ஜீவனே
3.வானத்தைப் படைத்த கர்த்தர், ஞானத்தை உடைத்த நித்தர் மேன்மை தேவத்துவ பரிசுத்தர், கானத்துற்றெமைக்கரிசித்தர் மட்டளவறறோர் மாட்டுக் கொட்டிலுற்றோர் இன்று வாழ்த்தி ஏற்றி போற்றி ஸ்தோத்திரஞ் சொல்வோம் - ஜீவனே
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal