ஜீவ தயாபரரே ஜீவனின்
jeeva thayaabararae jeevanin
ஜீவ தயாபரரே ஜீவனின் அதிபதியே - 2 ஜீவனுள்ளோனாய் என்னையும் மாற்ற ஜீவனை தந்தீரையா - 2
1. தூய உன் இரத்தத்தால் தூயோனாய் மாற்றினீர் எப்படி நன்றிசொல்வேன் - 2 எல்லை இல்லா உந்தன் கிருபையை தந்ததால் என்றென்றும் பாடிடுவேன் உம்மை என்றென்றும் பாடிடுவேன் - 2
2. உம்மை நான் பாடினால் பாவங்கள் நீங்கும் பரிசுத்த பரம்பொருளே - 2 உம்மை பாடிடும் போது இருதயம் தன்னில் மகிழ்ச்சி நிறைந்திடுதே -தேவ - 2
3. சத்துவம் இல்லா என்னையும் உந்தன் சத்தியத்தால் நிரப்பி நீர் - 2 பொல்லா சத்துருவை துரத்த ஆவியினால் நிரப்பிடுமே - தேவ- 2
4. கன்மலை மீது கால்களை வைத்து அடிகளை உறுதியாக்கும் -2 எல்லா காலத்திலும் என்னை உன் கிருபையால் காத்துக் கொள்ளும் காத்துக்கொள்ளும் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae