ஜீவ நதிக்கரையில் தாகத்தோடு
jeeva nadhikkaraiyil thaagathodu
ஜீவ நதிக்கரையில் தாகத்தோடு வந்தேன்... - 2 ஜீவ நதியே... - 2 ஜீவ நதியே... - 2 ஜீவ தண்ணீரால் தாகம் போக்குமே... - 2
ஊற்றெடுத்துப்பாயும் எங்கள் ஊற்றுத் தண்ணீரே ஒருபோதும் வற்றாத ஜீவ நதியே... - 2 வாடிய பயிர்நாங்கள் வான் மழை நீரே வறண்ட எம்முள்ளத்தை வளமாக்குமே... - 2 நதியே ஜீவ நதியே ஜீவத்தண்ணீராய் தாகம் போக்குமே... - 2
தாழ்மையிலே இயேசுவைப்போல் லீலிபுஸ்பமாய் ஆவியில் பெலம்கொண்ட கேதுருமரமாய்... - 2 ஆலயத்தில் பச்சை ஒலிவ மரங்களாய் அனுதினம் வாழும் அந்த கிருபை தாருமே... - 2 நதியே ஜீவ நதியே ஜீவ தண்ணீராய் தாகம் போக்குமே... - 2
திராட்சைச் செடி இயேசுவில் நாம் கொடிகளாகவே அனுதினமும் படர்ந்து நல்ல கனிகொடுக்கவே... - 2 நாள் தோறும் ஆவியின் மழை என்னில் ஊற்றியே அபிஷேக தைலத்தால் என்னை நிரப்புமே... - 2 நதியே ஜீவ நதியே ஜீவத்தண்ணீரால் தாகம் போக்குமே... - 2
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu