ஜெபமே ஜெயம்
jebamae jeyam
ஜெபமே..... ஜெயம்..... என் வாழ்வில் இல்லை பயமே -(2)
1. போராடி ஜெபிப்பதினால் புது வாழ்வதை பெற்றிடலாம் -(2) எத்தனான யாக்கோபையும் இஸ்ரவேலாய் மாற்றியதும் ஜெபமே -(2)
2. விசுவாசமுள்ள உள்ள ஜெபமே பல வெற்றிகளை தந்திடும் -(2) தானியேலை சிங்க கெபியில் உயிரோடு காத்ததும் ஜெபமே -(2)
3. இடைவிடா செய்யும் ஜெபமே எல்லா இடர்களை நீக்குமே-(2) தாவீதின் தடைகள் எல்லாம் வல்லமையால் தீர்த்ததும் ஜெபமே -(2)
4. திறப்பிலே நிற்கும் ஜெபமே பெரும் வெற்றிகளை தந்திடும் -(2) இஸ்ரவேலின் அடிமைதனத்தில் முழுமையாய் மீட்பதும் ஜெபமே-(2)
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae