ஜெபமே ஜெபமே தேவனோடு பேசசெய்யும் ஜெபமே
jebamae jebamae devanodu pesaseyyum jebamae
ஜெபமே ஜெபமே தேவனோடு பேசசெய்யும் ஜெபமே என் தேவனோடு பேசுகின்ற ஜெபமே -2
பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி -2 பரிசுத்த விசுவாசத்தில் உறுதியாவோம் -2
எல்லாவற்றுக்கும் முடிவு ஆனது -2 தெளிந்த புத்தியிலே ஜெபம் செய்வோம் -2
எலியா ஜெபம் பண்ணி மழை பொழிய -2 பூமியோ தன் பலனை தந்திடுமே -2
நீதிமான் செய்யும் ஜெபம் பெலன் உள்ளது -2 ஒருவருக்கொருவர் ஜெபத்திலே அறிக்கை செய்வோம் -2
விசுவாசமுள்ள ஜெபம் பிணி யரை இரட்சிக்கும் -2 கர்த்தரோ அவனையோ உயிரோடு எழுப்புவார் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae