ஜெபம் மறவாதே
jebam maravaadhae
ஜெபம் மறவாதே நேசனே - எக்காலமும் நீ!
1.ஜெபம் பரமனுடன் பேச்சு; தேவை யெல்லாம் அத்தா லாச்சு; தப விசுவாசி மூச்சு; தகாதெலாம் அத்தால் போச்சு. - ஜெப
2.அம்பரன் கற்பனை நோக்கு, அவரதருமை வாக்கு; நம்பிச் சந்தேகம் போக்கு; நலம் வரத் தீமை நீக்கு. - ஜெப
3.பேயை ஜெபத்தோடு வென்ற, பிரிய நாமமுங் கொண்ட, நேய சுதந்தனைத் தந்த, நின் மலனுக்கே யுகந்த. - ஜெப
4.விசுவாச நேசத்தோடு மிகும் பக்தியோடு நாடு; நிச்சயமாய் பரனைத் தேடு; நேர்மையுடனே ஓடு. - ஜெப
5.பகலுடன் இரவிலும், பணிவுடன் குறைவிலும், திகிலிலும் மகிழ்விலும், செல்வம் வறுமையிலும். - ஜெப
6.தேவ அரசாட்சிக்காக ஜெபி, உன்றன் குறைபோக, ஆவலுடன் பிறர்க்காக அன்புடன் ஜெபிப்பா யாக. - ஜெப
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal