ஜெப சிந்தை எனில்
jeba sindhai enil
ஜெப சிந்தை எனில் தாரும், தேவா - என்னை அபயமென் றுனக் குக்கை அளித்தேன் பொற்பாதா --- ஜெப
உண்மை மனதோ டுன்னைக் கெஞ்ச - உல கெண்ண மெல்லாம் அகற்றி உரிமையே மிஞ்ச, தொன்மை ஆயக்காரன் போலஞ்ச - பவ தோஷமகலத் திருரத்தம் உள்ளிஞ்ச --- ஜெப
இடைவிடாமல் செய்யும் எண்ணம் - என் இதயத்தில் உதயமாய் இலங்கிடப் பண்ணும், சடமுலகப் பேயை வெல்லும் - நற் சாதக முண்டாகத் தயைசெய் என்னுள்ளம் --- ஜெப
ஊக்கமுடன் ஜெபம் செய்ய - தகா நோக்க மெல்லாம் கெட்டு நொறுங்கியே நைய, பேய்க்கண மோடுபோர் செய்ய - நல் ஆக்கம் எனில் தந்து ஏக்கம் தீர்ந்துய்ய --- ஜெப
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal