ஜெப ஆவி தாருமைய்யா எனக்கு
jeba aavi thaarumaiyyaa enakku
ஜெப ஆவி தாருமைய்யா எனக்கு மன்றாட்டாவி தாருமைய்யா இரவும் பகலும் ஜெபித்திடவே ஜெப ஆவி தாருமையா -(2)
ஜெபித்திடுவேன் நான் ஜெபித்திடுவேன் இடைவிடாமல் நான் ஜெபித்திடுவேன் ஜெயித்திடுவேன் நான் ஜெயித்திடுவேன் சாத்தானை நான் ஜெயித்திடுவேன்
எல்லாரும் இரட்சிக்கப்படவே ஏக்கத்தோடு ஜெபித்திடவே -(2) பாரமதைத் தாருமையயா ஆத்தும பாரமதைத் தாருமைய்யா -(2)
என் ஜனங்கள் மீட்கப்படவே வியாகுலமாய் வேண்டிடவே -(2) கண்ணீரை தாருமைய்யா எனக்கு கண்ணீரை தாருமைய்யா -(2)
பிசாசின் கிரியை அழித்திட போராடி நானும் ஜெயித்திடவே -(2) வல்லமை தாரும் ஐயா ஆவியின் வல்லமை தாரும் ஐயா -(2)
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal