ஜாலி ஜாலி கிறிஸ்மஸ் - I will Praising Every time
jaali jaali kirismas - I will Praising Every time
ஜாலி ஜாலி கிறிஸ்மஸ் வி விஷ்யூ மெரி கிறிஸ்மஸ் - 2 இயேசு ராஜன் பிறந்தாரே இந்த நாள் இன்ப நாள் ஜாலி ஜாலி கிறிஸ்மஸ்
இயேசுவின் வார்த்தைகள் என்றுமே ஜீவ ஒளியே அவரை போற்றுவோம் தாழ்மையிலே பிறந்தாரே இயேசு நமக்காய் பாடுகள் பட்டாரே - 2
பல்லவி
I will Praising Every time I will Praising every day - - 2 Jolly Jolly Christmas
I Will Sing, unto the Lord because, he had been fountiful withme - - 2 தாழ்மையிலே பிறந்தாரேஇயேசு நமக்காய் பாடுகள் பட்டாரே
பல்லவி
I will Praising Every time I will Praising every day - - 2 Jolly Jolly Christmas
பாவம் போக்கவே பிறந்தார் இயேசுவே அவரின் அன்பிலே நம்மை இணைத்தாரே நம் 3 காலமே கடைசி காலம் ஆயத்தமாகு நண்பனே - 2
பல்லவி
I will Praising Every time I will Praising every day - - 2 Jolly Jolly Christmas
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All