ஜாலி ஜாலி கிறிஸ்மஸ்
jaali jaali kirismas
ஜாலி ஜாலி கிறிஸ்மஸ் ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ் இயேசு கிறிஸ்து பிறந்ததாலே நமக்கு ஜாலிதான் சாத்தான் காலிதான்- 2
1. கொண்டாடுவோம் கொண்டாடுவோம் பண்பாடுவோம் பண்பாடுவோம் ஜாலி ஜாலி கிறிஸ்மஸ் ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்
2. மரியாளின் மைந்தனாய் பிறந்தாரே பரிசுத்த ஆவியினால் பிறந்தாரே தேவனுடைய குமாரனாய் பிறந்தாரே- 2 தேவனிடம் நம்மை சேர்க்க பிறந்தாரே - கொண்டாடுவோம்
3. உலகத்தின் ஒளியாக பிறந்தாரே உள்ளத்தின் இருள் நீக்க பிறந்தாரே நம்மையெல்லாம் வாழ வைக்க பிறந்தாரே நம்மோடு வாழ்வதற்கு பிறந்தாரே - கொண்டாடுவோம்
4. பாவம் நீக்கும் பரிகாரியாய் பிறந்தாரே பரிசுத்த வாழ்க்கை தர பிறந்தாரே பரலோகம் விட்டு வந்து பிறந்தாரே பரலோகம் கொண்டு செல்ல பிறந்தாரே - கொண்டாடுவோம்
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All