இயேசப்பா உம்மோடு நான் இருக்கும்
iyesappaa ummodu naan irukkum
இயேசப்பா உம்மோடு நான் இருக்கும் போது - 2 எதுவும் என்னை அணுகுவதில்லை எதுவும் என்னை தீண்டுவதில்லை - 2
1. அக்கினி சூலை போன்ற சோதனைகள் வந்தபோது என்னோடு கூட இருந்து விடுவித்த தெய்வமே - 2 என்னோடு கூட இருந்து விடுவித்த தெய்வமே - 2
2. சிங்க கெபியில் என்னை தூக்கி போட நேர்ந்தாலும் கூடவே இருந்து என்னை விடுவித்த தெய்வமே - 2 கூடவே இருந்து என்னை விடுவித்த தெய்வமே - 2
3. கடல்மேல் நடக்கும்போது விசுவாச குறைவினால் மூழ்கி போகும்போது தூக்கி எடுத்தீரே - 2 மூழ்கி போகும்போது தூக்கி எடுத்தீரே - 2 மூழ்கி போகும்போது தூக்கி எடுத்தீரே - 2
4. எரிக்கோ மதில் போன்ற தடைகள் வந்தபோது சுற்றி வந்து துதிக்க செய்து தடைகளை அகற்றிவிட்டீர் - 2 தடைகளை உடைத்துவிட்டீர் - 2
5. காற்று கடல் சீற்றம் போல என் வாழ்வில் வந்த போது காற்று கடல் அதட்டினீர் அமைதியும் தந்தீரே -2 அறுதலும் தந்திர் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae