இயேசப்பா மனம் இரங்குங்கப்பா
iyesappaa manam irangungappaa
இயேசப்பா மனம் இரங்குங்கப்பா உங்க பிள்ளை நான் கெஞ்சுகிறேன் - 2
பரிசுத்தம் இல்லாமல் தரிசிக்க முடியாது - 2 பரிசுத்தம் வேண்டி பாதம் நான் அமர்ந்தேன் - 2 பரிசுத்தப்படுத்தும் பரிசுத்தப்படுத்தும் இயேசப்பா உம்மையே தரிசிக்க வேண்டுமே - 2 இயேசப்பா
விசுவாசமில்லாமல் அற்புதங்கள் இல்லையே - 2 விசுவாசம் வேண்டும் உம் சமூகம் வந்தேன் - 2 ஆவியை ஊற்றும் ஆவியை ஊற்றும் அற்புதரே உந்தன் ஆவியை ஊற்றும் - 2 - இயேசப்பா
கர்த்தரால் வருகின்ற ஆசீர்வாதம் நிலையானதே - 2 நீங்க ஆசீர்வதித்தால் அது போதும் எங்களுக்கு - 2 ஆசீர்வதிங்க ஆசீர்வதிங்க இயேசப்பா எங்களை ஆசீர்வதிங்க - 2 - இயேசப்பா
பரலோம் செல்வதற்கு நீங்க தான் வழி ஐயா - 2 நீங்க இல்லாமல் பரலோகம் இல்லையே - 2 பரலோகம் சென்று தேவனோடே வாழ அர்ப்பணித்தேன் என்னை அழைத்து செல்லுங்கப்பா - 2 - இயேசப்பா
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All