இயேசப்பா இயேசப்பா என்னுயிரே இயேசப்பா
iyesappaa iyesappaa ennuyirae iyesappaa
இயேசப்பா இயேசப்பா என்னுயிரே இயேசப்பா -2 நீ தந்த வாழ்வு போதும்பா எனக்கு உம்மோடு வாழ ஆசப்பா - 2
1. தாகத்துக்கு தண்ணீர் கேட்டு பாவமதைதை மன்னித்தீரே - 2 ஒடுக்கப்பட்ட மக்களையும் அன்போடு ஏற்றுக்கொண்டீர் - 2
2. உம்மை விட்டு எங்கே போவேன் ஜீவனுள்ள தேவன் நீரே - 2 ஜீவத்தண்ணீர் எனக்குத் தந்து நித்திய ஜீவன் தந்தீர் - 2
3. தண்ணீரை ரசமாக்கி அற்புதத்தை செய்தீரே - 2 உன் திரு இரத்தத்தினால் மனுக்குலத்தை மீட்டீரே - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae