இயேசப்பா இயேசப்பா
iyesappaa iyesappaa
இயேசப்பா இயேசப்பா நீதிபரர் நீரப்பா - 2 உங்கள விட்டு எங்கே நான் போவம்பா - நீங்க ஜீவனுள்ள வார்த்தை தானப்பா - 2
தாயக தந்தையாக தேற்றுகின்ற உறவாக - 2 தேடி என்னை மீட்டவரே இயேசப்பா - என்னை தேடி வந்து மீட்டவரே இயேசப்பா - 2
1. பால் மறந்த குழந்தையாக பாதை அறியா குருடனாக - 2 அலைந்து திரிந்த என்னை அழைத்தீரே ஆதரவாய் நானிருக்கேன் என்றீரே - 2
2. செங்கடல் எதிரே நிற்க்க எதிரிகள் பின்தொறத்த - 2 தவித்தே நின்ற என்னை கண்டீரே பாதையை திறந்து வழி தந்தீரே - 2
3. சாப்பிட எதுவும் இல்லை சாகவும் வழியுமில்லை - 2 அனாதையாய் நின்ற என்னை கண்டீரே உன்னோடு நான் இருக்கேன் என்றீரே - 2
4. பார்க்க விரும்பி வந்தான் மரத்தில் ஏறி நின்றான் - 2 சீக்கிரமாய் இறங்கிவர சொன்னீரே ஆசீர்வாத மகனாக மாற்றினீரே - 2
5. துதிப்பவன் ஜெயித்து நின்றான் எதிர்ப்பவன் விழுந்து போனான் - 2 பரிசுத்த அபிஷேகம் தந்தீரே பரிசுத்தமாய் வாழ செய்தீரே - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae