இயேசப்பா என்னை தேடிவந்தார்
iyesappaa ennai thedivandhaar
இயேசப்பா என்னை தேடிவந்தார் சுகம் தந்தார் - அவர் அன்பாலே என்னை ஆண்டுக் கொள்வார்
1. பாவத்தின் வியாதியோ பல நாள் படுக்கையோ கண்ணீர் கவலையே காப்பவர் இல்லயோ - 2 பாவம்போக்கும் பரிகாரி இயேசு இருக்கிறார் பாவங்களை கழுவி உன்னை வாழவைக்கிறார்.
2. தீராத வியாதியோ திடுக்கிடும் மரணமே பரிகாச தோல்வியோ பட்ட மரமானயோ - 2 காத்திடும் தெய்வம் இயேசு உனக்கு இருக்கிறார் கலங்காதே என்று சொல்லி காத்துக் கொள்வார்.
3. பசியோ பயமோ காரணமில்ல காயங்களோ ஆற்ற ஒருவருமில்லை ஆதரிப்பார் யாருமில்லையோ - 2 ஆறுதல் தந்திடும் தெய்வம் தான் இயேசு ஆற்றி தேற்றிடும் தெய்வம் தான் இயேசு
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae