இவர்தான் இவர்தான் என் இராஜா
ivardhaan ivardhaan en iraajaa
இவர்தான் இவர்தான் என் இராஜா இவர்தான் இவர்தான் இவர்தான் என் நேசர் இவர்தான் ஆராதிப்பேன் இயேசுவை ஆராதிப்பேன் அகமகிழ்வேன் இயேசுவில் அகமகிழ்வோம்
1. பாவிக்காக மரித்த இயேசு இவர்தான் இவர்தான் மூன்றாம் நாளில் உயிர்த்த நேசர் இவர்தான் இவர்தான் பாவம் போக்கும் பரிகாரி இவர்தான் இவர்தான் பரிசுத்த தெய்வமும் இவர்தான் இவர்தான்
2. குருடரை பார்க்க செய்தவர் இவர்தான் இவர்தான் முடவரை நடக்க செய்தவர் இவர்தான் இவர்தான் செவிடரை கேட்க வைத்தவர் இவர்தான் இவர்தான் செந்தமிழை பேச வைத்தவர் இவர்தான் இவர்தான்
3. கடல்மேல் நடந்தவர் இவர்தான் இவர்தான் காற்று கடலை அதட்டியவர் இவர்தான் இவர்தான் சாவை வென்றவர் இவர்தான் இவர்தான் சர்வலோக அதிபதி இவர்தான் இவர்தான்
4. துதிகளில் வசிப்பவர் இவர்தான் இவர்தான் அக்கினி வல்லமையும் இவர்தான் இவர்தான் யேகோவா தெய்வமே இவர்தான் இவர்தான் யெகோவா ராஃப்பா இவர்தான் இவர்தான்
5. கீலேயாத் தைலம் இவர்தான் இவர்தான் நலதோர் வைத்திர் இவர்தான் இவர்தான் பரிமல தைலமும் இவர்தான் இவர்தான் பார் எங்கும் வாசனை இவர்தான் இவர்தான்
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae