இஸ்ரவேலின் மேய்ப்பரே யோசேப்பை
isravelin meypparae yoseppai
இஸ்ரவேலின் மேய்ப்பரே யோசேப்பை ஆட்டு ஒரு மந்தையைப் போல் நடத்திடுமே யோசேப்பை ஆட்டு ஒரு மந்தையைப் போல் நடத்திடுமே
இஸ்ரவேலின் மேய்ப்பரே என்னை என்றும் மேய்ப்பவரே - 2 யோசேப்பை ஆட்டு மந்தையை போல் நடத்திடுமே - 2
1. கேருபின் மத்தியில் வாசம் செய்பவரே - 2 உம்முடைய வல்லமையால் ஜனங்களை இரட்சியும் ஐயா - 2
2. சேனைகளின் தேவனே கோபமாய் இருப்பீரோ - 2 உமது ஜனங்களின் ஜெபத்தை கேளுமையா - 2
3. கண்ணீரின் அப்பத்தை சாப்பிட கொடுத்தீர் - 2 மிகுந்த கண்ணீரையே பானமாய் குடிக்க செய்தீர் - 2
4. எங்கள் அயலாருக்கு வழக்காக வைத்தீரே - 2 சத்துருக்கள் எங்களை பரிகாசம் பண்ணுகிறார் - 2
5. சேனைகளின் தேவனே திருப்பி என்னை கொண்டு வாரும் - 2 உமது முகத்தை என்மேல் பிரகாசிக்க பண்ணிடுமே - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae