இஸ்ரவேலின் ஜெய பெலனே
isravelin jeya pelanae
இஸ்ரவேலின் ஜெய பெலனெ ஸ்தோத்திரம். எங்கள் குல ராஜனே -ஸ்தோத்திரம் மகிமை உள்ள கர்த்தாவே - ஸ்தோத்திரம் மனதார துதிப்பேன் நான் எந்நாளும்
ஆஹா என் உள்ளம் பாடுது என் ஆண்டவரை - தினம் தேடுது
பாசம் காட்டி அழைத்தீரே ஸ்தோத்திரம் பக்குவமடைய செய்தீரே ஸ்தோத்திரம்
பரலோக ராஜ்ஜியத்திற்கு பங்காளியாய் மாற்றினீரே ஸ்தோத்திரம்
தேடிவந்த தேவனே -ஸ்தோத்திரம் தேற்றி ஆறுதல் தந்தவரே ஸ்தோத்திரம்
வாடி நின்ற எங்களுக்கு -வார்த்தையாகி பேசினீரே -ஸ்தோத்திரம்
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal