இஸ்ரவேலை காக்கிறவர்
isravelai kaakkiravar
இஸ்ரவேலை காக்கிறவர் உறங்குவதுதில்லை தூங்குவதுதில்லை -
உன் காலை தள்ளாட வோட்டார் உனை காக்கும் தேவன் உறங்க மாட்டார் - 2
கர்த்தர் உன்னை காத்திடுவார் வல பக்கம் நிழலாய் நின்றிடுவார் -2
வானமும் பூமியும் உண்டாக்கினார் அதிலே நம்மை காத்திடுவார் -2
பரிசுத்தவான்களை கர்த்தர் நீர் காப்பாற்றி இடும்பு செய்பவர்க்கு பூரண பதிலளிப்பீர் -2
நாம் போகும் இடமெல்லாம் நம்மையும் காப்பாற்றி உணவும் உடையும் தந்தவரே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae