இஸ்ரவேலை ஆளப்போகிறவர்
isravelai aalappogiravar
எப்பிரத்தா எனப்பட்ட பெத்லகேமே யூதாவில் உள்ள ஆயிரங்களுக்குள்ளே நீ சிறிதாய் இருந்தும் இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்தில் இருந்து புறப்பட்டு வருவார்
இஸ்ரவேலை ஆளப்போகும் உன்னத தேவனே - 2 உன்னதத்திலிருந்து புறப்பட்டு வாரும் -2
நமக்கொரு பாலகன் பிறந்தாரே நமக்கு ஒரு குமாரனை கொடுத்தாரே -2 கர்த்தரின் மகத்துவம் அவர் மேல் உள்ளது -2 -இஸ்ரவேலை
நீதியுள்ளவரும் இரட்சிப்பின் தேவனே தாழ்மை உள்ளவரும் மரியின் மேல் வருபவரே -2 சீயோன் குமாரித்தி மிகவும் களிக்கூறு -2 -இஸ்ரவேலை.
யூதரல்லாதவரை ஆளுகை செய்யவே எழும்பி வருகிற தேவகுமாரனே -2 வாஞ்சை உள்ளவர்கள் நம்பிக்கை வைப்பார்கள் -2 -இஸ்ரவேலை.
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae