இசைப்பாடல் பல பாடியே - பர
isaippaadal pala paadiyae - para
இசைப்பாடல் பல பாடியே - பர வசத்தாலே உனை நாடுவார்! - அடியார்
திசையெங்கும் உன் பாசுரம்! - வாய் அசைப்பெல்லாம் அருள் வாசகம் - அன்றோ!
1. பலபண்கள் கனிந்தூறுமே - அம் பலம்தோறும் அவையேறுமே!- வேய்ங் குழல் யாழும் உனைப் போற்றுமே - தீங் குழல்வோரின் மனம் மாற்றுமே - நன்றே - இசை
2. கவிதாவீ துடை கீதங்கள் - அருள் கவினோங்கும் மறை தீபங்கள்! - மா மரியாளின் துதிப் பாடலும் - நன் முறைபாடி அவர் ஆடுவார் - எனறும் - இசை
3 அடியார் களுடன் பாடுவேன் - சிறு அடியேனும் அவர் போலவே! - திரு வடிநாடும் திரள் பேருடன் - அருள் வடிவான் உனை நாளுமே - நன்றே - இசை
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal