இருபுறமும் கருக்குள்ள
iruburamum karukkulla
இருபுறமும் கருக்குள்ள பட்டயம் என் தேவனுடைய வார்த்தை என்ற வசனம் தானே -2 ஆத்துமாவை ஆவியை பிரிக்கத்தக்க உருவ குத்துகிற பட்டயம் -2 அது உருவ குத்துகிற பட்டயம் -2
கர்த்தரை உயர்த்தும் துதி என் வாயிலே கருக்குள்ள பட்டயம் என் கையிலே -2 பரிசுத்தவான்களுக்கு உண்டாகும் மேன்மையும் மகிமையான கனம் இது -2
சூரிய பிரகாசம் போல் உந்தன் முகம் கருக்குள்ள பட்டயம் உந்தன் வாயினில் -2 சபையாகிய நட்சத்திரம் உந்தன் வலது கையில் -2
வென்மையான மேகத்தின் மேல் அமர்ந்து கொண்டு சிரசில் பொற்கீரிடம் சூடிக் கொண்டு -2 முதிர்ந்த கதிர்களை அறுக்கதக்க கருக்குள்ள பட்டயும் உம் கையிலே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae