இரவில் தேடுவேன் என் இயேசுவை
iravil theduven en yesuvai
இரவில் தேடுவேன் என் இயேசுவை இதயத்தில் வந்த மெய் ராஜனை காத்து இரட்சிக்கும் கரு பெருமாளே காத்து இரட்சிக்கும் கரு பெருமாளே கருணா மூர்த்தி என்னும் அருள் நாதர்ே - இரவில்
1.வானவர் போற்றும் வானாதிபதி தூதர்கள் போற்றும் தூய தேவன் மனிதர்கள் போற்றும் மன்னர் நீரே மன்னித்து காக்கும் என் இயேசுவே - இரவில்
2. புனிதர்கள் போற்றும் புருஷோத்தமா, பூவியர் வணங்கும் புண்ணியரே மனிதர்கள் போற்றும் மன்னர் நீரே.... மனங் கசந்து அழுபவருக்கு இரட்சகரே - இரவில்
3. புதுமை உலகம் படைத்திடவே பொங்கி எழுந்த என் நேசரே பாவத்தில் கிடந்த எங்களையே மீட்க வந்த அரும்பொருளே - இரவில்
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal