இரத்தத்தில் கலந்த இரட்சகரே
irathathil kalandha iratsagarae
இரத்தத்தில் கலந்த இரட்சகரே
என் இரத்தத்தில் கலந்த இரட்சகரே என் இதயத்தில் இணைந்த உத்தமரே-2 உலகத்தை மீட்டதும் உம் இரத்தமே உயிர்களை காப்பதும் உம் இரத்தமே-2 ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென் ஆமென் அல்லேலூயா
குற்றம் இல்லாதது உம் இரத்தமே என் குறைகளை தீர்த்ததும் உம் இரத்தமே-2 மாசில்லாதது உம் இரத்தமே -2 என்னை மறுரூபமாக்கியது உம் இரத்தமே
நீதிமானாகிய உம் இரத்தமே என்னை நீதிமானாக்கியது உம் இரத்தமே-2 விலையேறப்பெற்றது உம் இரத்தமே-2 என்னை விலையின்றி மீட்டது உம் இரத்தமே-2
உடன்படிக்கை செய்தது உம் இரத்தமே என்னை உம்மோடு இணைத்தது உம் இரத்தமே-2 தெளிக்கப்பட்ட உம் இரத்தமே -2 என்னை தெளிய வைத்தது உம் இரத்தமே-2
நன்மைகளை பேசும் உம் ரத்தமே என்னை நன்மைகளை செய்ய வைத்தது உம் இரத்தமே-2 கறைகள் படாதது உம் இரத்தமே -2 என் கறைகளை கழுவியது உம் இரத்தமே-2
More from Ninaivellam Yesuve
- அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவேakkiniyil erithaalum anjidavaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையேalleluya paattu satham agilathaiyaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அழகுக்கே அழகான அழகு இயேசுவைazhagukke azhagaana azhagu yesuvaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனைaaraadhanaiaaraadhanai aaraadhanaiaaraadhanaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு நாதா உம்மை அண்டிyesu naadhaa ummai andiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு யாரோ தானே என்று உனக்காய்yesu yaaro thaanae endru unakkaayEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவின் ஊழியனே இயேசுவின்yesuvin oozhiyanae yesuvinEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவுக்கு நிகரான தெய்வம்yesuvukku nigaraana theyvamEvg. R. Prathap · Ninaivellam Yesuve