இரங்கும் இரங்கும்
irangum irangum
இரங்கும் இரங்கும் கருணைவாரி, ஏசு ராசனே, - பவ – நாசநேசனே!
1. திரங்கோண்டாவி வரங்கொண்டுய்யச் சிறுமை பார் ஐயா – ஏழைவறுமை தீர் ஐயா, (இரங்கும்)
2. அடியன் பாவக் கடி விஷத்தால் அயர்ந்து போகின்றேன் – மிகப் பயந்து சாகின்றேன்(இரங்கும்)
3. தீமை அன்றி வாய்மை செய்யத் தெரிகிலேன், ஐயா, - தெரிவைப் – புரிகிலேன், ஐயா(இரங்கும்)
4. பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப் பரிந்து கேள், ஐயா, - தயை – புரிந்து மீள், ஐயா (இரங்கும்)
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal