இறங்கும் தேவனே
irangum devanae
இறங்கும் தேவனே எனக்கிறங்கும் தேவனே - 2 என் ஆத்துமா உம்மை அண்டிக் கொள்கிறது - 2
விக்கினங்கள் கடந்து போகுமட்டும் செட்டைகளின் நிழலிலே வந்தடைவேன் - - 2 எனக்காக யாவையும் செய்து முடிக்கும் தேவனே - 2 - இறங்கும் தேவனே
விழுங்க பார்க்கிறவன் நிந்திக்கையில் பரலோக ஒத்தாசையினால் இரட்சிப்பார் - - 2 சத்தியமும் கிருபையும் அனுப்பிடும் தேவனே - 2 - இறங்கும் தேவனே
என் வீணையே, சுரமண்டலமே, என் மகிமையே விழித்தெழுந்திடுவாய் அதிகாலையில், எழும்புவேன் உம்மைத் துதிப்பேன் தேவனே - 2 -இறங்கும் தேவனே
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All