இறங்கிடுமே ஐயா
irangidumae aiyaa
இறங்கிடுமே ஐயா இறங்கிடுமே - 2 இரக்கத்தில் ஐஸ்வர்யம் உள்ளவரே -2 இறங்கிடுமே ஐயா இறங்கிடுமே - 2
நீதியின் தேவனே உம்மை நோக்கி கூப்பிட்டேன் -2 எனக்கு இறங்கி என் ஜெபத்தைக் கேளும் - 2 விசாலத்தில் என்னை நிறுத்திடுமே - 2
ஆபத்து நேரம் உம்மை நோக்கி பார்த்தேன் -2 எனக்கு இறங்கி என்னை நோக்கி பார்த்தீர் -2 அக்கினி சூலையில் அழியாமல் காத்தீர் - 2
சதி பல செய்து அழித்திட நினைத்தபோது -2 ஜெபத்தை கேட்பவரே அருகினில் இருப்பவரே -2 சிங்க கெபியில் இருந்து தூக்கியே எடுத்தவரே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae