இரக்கத்தையும் நியாயத்தையும்
irakkathaiyum niyaayathaiyum
இரக்கத்தையும் நியாயத்தையும் குறித்துப்பாடுவேன் கர்த்தாவே உம்மை தினமும் போற்றுவேன்... - 2 (ஆமென்...)
உத்தமமான வழியிலே விரைந்து நடப்பேன் எப்பொழுது என்னிடத்தில் கர்த்தாவே வருவீர்... - 2 (இரக்கத்தையும்...)
தீங்கான காரியத்தை கண்முன்னே வையேன் பொல்லாத மனுஷருடன் அமரவும் மாட்டேன்... - 2 (இரக்கத்தையும்...)
கல்வாரிப்பாதையிலே தினமும் நடப்பேன் கர்த்தர் இயேசு ராஜாவுடன் கைகளைக் கோர்ப்பேன்... - 2 (இரக்கத்தையும்...)
பரலோகவாசஸ்தலம் ஜீவ கிரீடமும் சந்தோஷம் சமாதானம் பெற்று வாழுவேன்... - 2 (இரக்கத்தையும்...)
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu