இறையே எம திறையே திரு
iraiyae ema thiraiyae thiru
1. இறையே எம திறையே - திரு மறையே சொல்லும் மணியே, நம்! -
சரணம்
சரணம் திருவடி சரணம் அருளே புரி இது தருணம்
2. ஒளியே உலகொளியே உயிர் வளியே ஒரு வழியே, நம்! - சரணம்
3. அரசே கிறிஸ்தரசே சபை சிரசே அருள் முரசே, நம்! - சரணம்
4. மா மறைகளைக் கடந்தே செலும் தாமரைத் திருவடியே, நம்! - சரணம்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal