இறைவன் நீயே
iraivan neeyae
இறைவன் நீயே - எளியனுக் கிரங்குவாயே.
மறை விளக்கி இந்நரரை மீட்க, - இம் மானுவேல் எனும் நாமம் மேவியே, தரையில் வந்தவ தரித்த ஏழைகள் தாதா, ஏசுநாதா, என். - இறை
1.அண்டர்கள் போற்றும் விண்ணோனே, - எங்கள் ஆதரவாய் உற்ற கோனே, - நல்ல தொண்டர்களுக் கருள் புரியும் நன் மனத் தூயா, அன்பர் நேயா, என் - இறை
2.நன்று திகழ் பெரியோனே, - திவ்ய ஞானம் எனும் பெயரோனே, - இயல் அன்றும் இன்றும் என்றும் ஒன்றுபோல உறும் ஐயா, ஒளிர் மெய்யா, என். - இறை
3.எங்கும் நிறைந்த வல்லோனே, அன்பர்க் கின்பு செய்கின்ற நல்லோனே, - மிக இங்கிதமாய் உனை ஏத்தித் தொழ அருள் ஈவாய்; க்ருபை ஆவாய்; என். - இறை
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal