இறைவா இயேசுவே
iraivaa yesuvae
இறைவா இயேசுவே உம்மை நான் அழைக்கிறேன் என்னுள்ளம் நீர் தங்கும் ஆலயம்... - 2
ஆலயத்தை ஒருவன் கெடுத்தால் அவனை நான் கெடுப்பேன் என்றீர்... - 2 ஆலயத்திலே சுத்தம் நிலவ ஆலயத்திலே ஜெபமும் பெருக ஆவியால் நிரப்பும் என்னை - உமது ஆவியால் நிரப்பும் என்னை
அன்பு என்னும் தீபம் எரிய இச்சை என்னும் தீமை விலக... - 2 தூபவர்க்கமாய் வெள்ளை போளமாய் குங்குலியமாய் சாம்பிராணியாய் ஜெபங்களை ஏறெடுப்பேன் - எனது ஜெபங்களை ஏறெடுப்பேன்
ஆவியின் கனிகள் பெருக மாம்சத்தின் கிரிகை ஒழிய... - 2 அன்பு என்னும் தீபம் எரிய பாசம் என்னும் ஒளியும் வீச அபிஷேகத்தைலம் ஊற்றுமே - என்மீது அபிஷேகத்தைலம் ஊற்றுமே
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu