இராஜாக்களே கேளுங்கள்
iraajaakkalae kelungal
இராஜாக்களே கேளுங்கள் அதிபதியே செவிகொடுங்கள் -2 இஸ்ரவேலின் தேவனை கீர்த்தனம் பண்ணிடுவோம் -2 கர்த்தாதி கர்த்தனையோ பாடி கொண்டாடுவோம் -2 கர்த்தருக்கு முன்பாய் பர்வதங்கள் கரைந்துபோகும் -2 இஸ்ரவேலின் தேவன் முன்பாய் சேனையும் கரைந்து போகும் -2
1. தெபோராள் எழும்பும் வரை பாழான இஸ்ரவேலும் நூதன தேவர்களால் வாசல் மட்டும் யுத்தங்களும் -2 ஏன் இந்த வேதனை தேவனைத் துதியுங்கள் -2
2. தேவனைத் துதியுங்கள் பிரஸ்தாபம் ஆக்கங்கள் எதிரியின் இறைச்சலுக்கு நீங்களானவர்கள் -2 விழி விழி தெபோராளே விழி விழி பாட்டு பாடு தெபோராளே பாட்டு பாடு -2
3. ஆளுகை அதிகாரம் பெரிதாய் இருந்தாலும் பராக்கிரமசாலி மேல் அதிகாரம் தந்தாரே -2 அவரையே ஆராதிப்போம் ஆளுகை செய்வோம் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae