இன்னும் இன்னும் உம்மை
innum innum ummai
இன்னும் இன்னும் உம்மை நான் துதிக்கனும் இயேசப்பா பேரை சொல்லி எந்த நாளும் புகழனும் -2 வல்லவரும் நல்லவரும் நீங்கதான்
என்னை வாழவைக்கும் அன்பு தெய்வம் நீங்கதான் -2 எங்களை வாழவைக்கும் அன்பு தெய்வம் நீங்கதான் -2
1. அலைகடல் படவுபோல அலைக்கழிந்த என்னையும் -2 அலையாமல் மீட்டெடுத்த அன்பு தெய்வம் இயேசுவே -2
2. பட்டமரம் போலிருந்த என்னையும் -2 - கனிமரக்கிய அன்பு தெய்வம் இயேசுவே -2
3. விரோதத்தினால் துரோகத்தினால் துவண்டு போன என்னையும் -2 இன்னுயிர் தந்து என்னை மீட்டெடுத்த தெய்வமே -2
4. மண்ணுயிரை மீட்ட தெய்வம் நீங்கள்தான் -2 - மகிமையில் பரலோகம் கொண்டு செல்லும் அன்பு தெய்வம் நீங்கள்தான் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae