இனிய தமிழ்மொழி எமது
iniya thamizhmozhi emadhu
Version - 1
இனிய தமிழ்மொழி எமது - இதில் இயேசுவை பாடுவது இனிது -2 துதிகள் ஆயிரம் செய்து -2 தூயவரை இயேசுவை போற்று -2 இனிய
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் -2 என்றார் வள்ளுவர் தமிழில் -2 இயேசுவின் நாமம் இனிதே -2 இனிய
இயேசுவின் மகிமையை சொல்ல தேம்பாவணி காப்பியம் தந்தார் -2 காவியம் படைத்தார் வீரமா முனிவர் -2 அந்த இயேசுவின் நாமம் இனியதே 2
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் எழுந்து உயிர்த்தனன் நாளொரு மூன்றில் -2 என்று சொன்னவர் தமிழில் பாரதி -2 அந்த இயேசுவின் நாமம் இனிதே -2 இனிய
Version - 2
இனிய தமிழ்மொழி எமது - அதில் இயேசுவை பாடுவது இனிது -2 துதிகள் ஆயிரம் செய்து -2 தூயவரை தமிழில் போற்று -2 இனிய
1. துதிகளின் மத்தியில் வாசம் செய்து நம் துயரங்கள் யாவையும் நீக்கிடுவார் - 2 துதிகளால் ஆவியில் நிறைந்து – நம் துயரங்கள் யாவையும் ஜெயிப்போம் - 2 – நம் - 2
2. யோர்தானும் செங்கடலும் எதிராய் எழும்பி நின்ற போதும் - 2 தேவனின் சொற்படி செய்து - 2 சேங்கடலை கடந்து ஜெயிப்போம் - 2
3. எரிகோ தடை போன்ற சோதனைகள் நமக்கு எதிராய் நின்றிட்டாலம் - 2 ஏழாம் நாள் ஏழு முறை சுற்றிவந்து - 2 இயேசுவின் நாமத்தில் ஜெயிப்போம் - என்றும் - 2
4. துன்பங்கள் தொல்லைகள் வந்திட்டாலும் தூயவர் நமக்குன்டு ஜெயம்கொடுக்க - 2 ஆவியில் பெலன்டு ஜெபித்து - 2 இயேசுவின் நாமத்தில் ஜெயிப்போம் - என்றும் - 2
5. பட்டமரமாய் போல் நீ நின்றாலும் பாதுகாப்பவருண்டு கலங்காதே - 2 துனையாலர் என்றும் நமக்கு உண்டு - 2 இயேசுவின் நாமத்தில் ஜெயிப்போம் - என்றும் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae