இனிக்கும் தமிழினில் இயேசுவைப் பாடுவேன்
inikkum thamizhinil yesuvaip paaduven
இனிக்கும் தமிழினில் இயேசுவைப் பாடுவேன் இதயக் கனிவுடன் இசைமலர் தொடுப்பேன் எளியவன் நானும் இறைபுக ழுரைப்பேன் எல்லாப் பண்ணிலும் இயேசுவை இணைப்பேன்
மரிஉப தேசிகர் மறைஞா சாமுவேல் பெரியண்ணன் மற்றும் பால்மருடனே அரியராம் பரமானந்தர் பாடிய - இனிக்கும்
மறைமுதற் கலைஞரும் மீட்புக் கவிஞரும் குறைவில்லாப் புலவர் சந்தி யாகரும் நிறைமொழி மாசில் மணியரும் பாடிய - இனிக்கும்
வேதக் கண்ணரும் வீர முனிவரும் போதகர் வேத நாயக ருடனே மேதை யோசேப் பண்ணலும் பாடிய - இனிக்கும்
ஆபிராம் கலைஞரும் காபிரி யேலரும் தாவீது ஐயர் தைரியம் எழுத்தர் பாவலர் பலரும் பயின்று பாடிய - இனிக்கும்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal